ஒவ்வொரு பிரச்சனையும் மேம்பட ஒரு வாய்ப்பு தான் by Vasundhara · February 11, 2018 ஒவ்வொரு பிரச்சனையும் மேம்பட ஒரு வாய்ப்பு தான் “பிரச்சனைகள் ஏதும் இல்லை, வாய்ப்புக்கள் தான் உள்ளன.” ஒரு பிரச்சனை வரும்போது, நடுங்கி பின்வாங்க வேண்டாம். அதை நீங்கள் மேம்படுவதற்கு ஒரு உந்துவிசையாக உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்.