எல்லோருக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள்

எல்லோருக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள்

எல்லோருக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள்

எல்லாம் நமது நோக்கப் பாங்கில் தான் உள்ளது…அது நரகத்தையும் சொர்க்கமாக மாற்றக்கூடும்.

ஒரு முகத்தைப் பார்க்கிறீர்கள்…அதன் நிறத்தாலோ, இனத்தாலோ, முக அம்சங்களாலோ உங்களுக்கு அது பிடிக்கவில்லை…நீங்கள் ஏற்கனவே அதைப் பற்றி ஒரு பக்கச்சார்பான அபிப்ராயம் அமைத்திருக்கிறீர்கள். 

ஆனால், திறந்த மனதுடன் மீண்டும் ஒரு முறைப் பாருங்கள். அது உங்கள் கருத்துப்படி உள்ள அழகை விட வித்தியாசமாக இருந்தாலும், உங்களது முக அம்சங்களை விட வேறுபட்டு இருந்தாலும், அதற்கு அதன் சொந்த, தனிப்பட்ட விதத்தில் ஒரு கவர்ச்சியும் வசீகரமும் இருப்பதைக் காண்பீர்கள்.  

எல்லோருக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள். அது உங்கள் உள்ளத்தில் மகிழ்ச்சியை நிரப்பும். 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!