Monthly Archive: September 2017

மனதில் புத்துணர்வு கொள்ள 5 எளிதான வழிகள் - விடியோ 0

மனதில் புத்துணர்வு கொள்ள 5 எளிதான வழிகள் – விடியோ

மனதில் புத்துணர்வு கொள்ள 5 எளிதான வழிகள் – விடியோ Please Subscribe to my YouTube Channel. Thanks! ஊக்கமளிக்கும் கருத்துக்கள் இசை, விவரணம், நிகழ்படம் : வசுந்தரா

Five simple ways to get peace of mind t 0

மனதில் புத்துணர்வு கொள்ள 5 எளிதான வழிகள்

மனதில் புத்துணர்வு கொள்ள 5 எளிதான வழிகள் வாழ்வில் பெரும்பாலான சமயங்களில், சாதாரணமான நடவடிக்கைகள் மிகவும் அதிக பலன்கள் தருகின்றன. இதை எல்லாம், அல்லது சிலவற்றையாவது, சிறிதளவு தினமும் செய்ய வேண்டும். உங்கள் மனதில் புத்துணர்ச்சி தோன்றவும், அமைதியாகவும்,  மன சாந்தியுடனும் இருக்கவும் இவை உங்களுக்கு மிகவும் உதவும். 1....

மன வலிமைக்கும் அமைதிக்கும் நிச்சயமான வழி - விடியோ 0

மன வலிமைக்கும் அமைதிக்கும் நிச்சயமான வழி – விடியோ

மன வலிமைக்கும் அமைதிக்கும் நிச்சயமான வழி – விடியோ   மன வலிமைக்கும் அமைதிக்கும் நிச்சயமான வழி ஊக்கமளிக்கும் கருத்துக்கள். இசை, நிகழ்படம் : வசுந்தரா Please Subscribe to my YouTube Channel. Thanks! YouTube : Vasundhara Tamil  

Get mad at event, not person t 0

நடந்ததைப் பற்றி கோபம் கொள்ளுங்கள்

நடந்ததைப் பற்றி கோபம் கொள்ளுங்கள்   நமக்கு யார் மீதாவது அவர்கள் சொன்ன சொல்லுக்காகவோ, அல்லது செய்த செயலுக்காகவோ கோபம் வந்தால், நாம் அதைப் பற்றி மட்டுமே தான் பேச வேண்டும். அவர்களது தன்மையைப் பற்றியும் குணத்தைப் பற்றியும் இழிவாக எதையும் சொல்லக்கூடாது. “நீ சொன்னது அல்லது செய்தது...

Let the world be proud of your children t 0

உலகம் உங்கள் குழந்தைகளைப் புகழட்டும்

உலகம் உங்கள் குழந்தைகளைப் புகழட்டும்   உங்கள் குழந்தைகளை, அவர்களின் போக்கின்படியே கண்டபடி நடந்துக் கொள்வதை ஆதரித்து வளர்ப்பது விவேகமில்லை. அது அவர்களுக்கு நல்லதுமில்லை. அப்படி அவர்களை நீங்கள் வளர்த்தால், அவர்கள் மிகவும் சிறப்பானவர்கள் என்று நீங்கள் நினைக்கலாம்; ஆனால் அவர்கள் உலகில் தோல்வி அடையக்கூடும்.  அவர்கள் எப்படி...

Don't think about mean people t 0

கொடிய இரக்கமற்ற மனிதரைப் பற்றி யோசிக்காதீர்கள்

கொடிய இரக்கமற்ற மனிதரைப் பற்றி யோசிக்காதீர்கள்     உங்களைக் கருணயின்றி கெட்ட விதமாக நடத்தியவர்களைப் பற்றி நீங்கள் யோசித்துக் கொண்டேயிருந்தால், இன்னும் அதிகமாக உங்களை துன்புறுத்தும் வலிமையை நீங்கள் அவர்களுக்குக் கொடுக்கிறீர்கள். பிரச்சனை அவர்களுடையது தான், உங்களுடையது அல்ல. உங்கள் கவனத்தைப் பெறும் தகுதி அவர்களுக்கு இல்லை....

Giving into others is strength of mind t 0

விட்டுக் கொடுப்பது மன வலிமை தான்

விட்டுக் கொடுப்பது மன வலிமை தான்   மற்றவர்களின் விருப்பத்திற்கு விட்டுக் கொடுப்பது இழந்து விட்ட கலையாகி விட்டது. விட்டுக் கொடுத்தால் தாம் வலிவற்றவர்கள் என்று மனிதர்கள் நினைக்கின்றனர். நிர்பந்தத்தால் இப்படி செய்ய வேண்டியிருந்தால், அது உண்மை தான். ஆனால், விருப்பத்துடன் ஒருவருக்கு விட்டுக் கொடுத்தால், அது சந்தோஷமும்...

error: Content is protected !!