நயந்து பேசி மனதை இணங்கச் செய்ய வேண்டும்
நயந்து பேசி மனதை இணங்கச் செய்ய வேண்டும் முதலாவதாக, ஆழ்நிலை தியானம் நமக்கு சந்தோஷமும் மன அமைதியும் அளிக்கும் என்பதற்காகத் தான் அதைச் செய்வதில் ஈடுபடுகிறோம் என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். ஆசைகள் நிறைவேறுவதாலும், உணர்ச்சி பிரவாக கிளர்ச்சிகளாலும் ஒரு வித சந்தோஷம் கிடைப்பது போல தோன்றினாலும்,...