Author: Vasundhara

உங்கள் குழந்தைகளைப் பற்றி பெருமைப் படுங்கள் 0

உங்கள் குழந்தைகளைப் பற்றி பெருமைப் படுங்கள்

உங்கள் குழந்தைகளைப் பற்றி பெருமைப் படுங்கள்   குழந்தைகள் தமது பெற்றோர் தங்களைப் பற்றி பெருமைப் பட வேண்டும் என்று மிகவும் ஏங்குகின்றனர். அவர்களுக்கு கருணை காட்டி அவர்களது சுய தன்மையிலேயே அவர்களைப் பற்றி பெருமைப் படுங்கள். அதை அவர்களிடம் சொல்லுங்கள். இதனால் உங்களுக்கு ஒரு செலவும் இல்லை....

ஆண்களுக்கும் கருணை தேவை 0

ஆண்களுக்கும் கருணை தேவை

ஆண்களுக்கும் கருணை தேவை   எல்லொருக்கும் கருணை தேவைப் படுகிறது. தங்கள் வாழ்வில் உள்ள ஆண்களைப் பெண்கள் கருணையுடன் நடத்த வேண்டும். பெண்களுக்குத் தேவைப்படும் அதே கருணை தான் ஆண்களுக்கும் தேவைப் படுகிறது.   

தைரியம் தான் வெற்றி 0

தைரியம் தான் வெற்றி

தைரியம் தான் வெற்றி     பெண்கள் தங்களை சக்தியுறச் செய்துக் கொள்வதற்கு, அவர்கள் ஒருவர் ஒருவருடன் ஒட்டிக் கொண்டு, குறுகிய இனப்பற்றுடன் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அவர்கள் தனித்தனியே மன வலிமையுடனும் தைரியத்துடனும் இருக்க கற்றுக் கொண்டு, அதை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உபயோகப்படுத்த வேண்டும்.

விவேகானந்தர் மேற்கோள் 2 0

விவேகானந்தர் மேற்கோள் 2

விவேகானந்தர் மேற்கோள் 2 செயல்களின் ரகசியம் எப்போது தோல்வி வந்தாலும், அதை நாம் கூர்ந்து ஆராய்ந்து பார்த்தால்,  99 சதவீதம் நிகழ்வுகளில், வழிமுறைகளின் மீது நாம் சரியான கவனம் செலுத்தாதது தான் தோல்விக்கு காரணம் என்று நாம் கண்டு கொள்வோம்.  வழிமுறைகளை சரியாக முடிப்பதற்கும், பின் அதை வலிமையாக்குவதற்கும்...

இயல்பறிவை உபயோகிப்பது அதிசயமான பலனைத் தரும் 0

இயல்பறிவை உபயோகிப்பது அதிசயமான பலனைத் தரும்

இயல்பறிவை உபயோகிப்பது அதிசயமான பலனைத் தரும்   சில பழமொழிகள், சில சான்றோரின் சொற்கள், சில பழைய விதமான கருத்துக்கள் – இவை எந்த காலத்திலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். ஆனால், மற்ற சில கருத்துக்கள் இப்போது நாம் வாழும் காலத்திற்கு ஒவ்வாததாக இருக்கின்றன. பழைய கருத்துக்கள்...

அதீதமாக அலைந்து திட்டமிட்டுவது 0

அதீதமாக அலைந்து திட்டமிட்டுவது

அதீதமாக அலைந்து திட்டமிட்டுவது     எல்லாவற்றிற்கும் அதீதமாக அலைந்து திட்டமிடுவது நம்மை மன அமைதியில்லாமல் மனக் குழப்பம் கொள்ளச் செய்கிறது. சீற்றம் கொண்ட யோசனையினால் நடக்கப் போவது திறனுள்ளதாக ஆகப் போவதில்லை. அதற்கு பதிலாக, நாம் சரியான மனப்பாங்குடன், சரியாகச் செயல்பட வேண்டும். பிறகு விளைவுகள் நமது...

ஓரு பெண்ணின் முழு நிறைவான வாழ்க்கை 0

ஓரு பெண்ணின் முழு நிறைவான வாழ்க்கை

ஓரு பெண்ணின் நிறைவான வாழ்க்கை     ஒரு பெண் முழு நிறைவான வாழ்க்கை வாழ்வதற்கு அவள் ஒரு மனைவி, அல்லது ஒரு அன்னை, மற்றும் ஏதாவது ஒன்றாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அவள் ஒரு கணவனை ஏற்றுக் கொள்ளவோ, குழந்தைகளைப் பெறவோ அல்லது உறவினர்கள், நண்பர்களுக்கிடையில்...

பல்வகைமை இல்லாவிட்டால் வாழ்க்கை சலிப்பூட்டும் 0

பல்வகைமை இல்லாவிட்டால் வாழ்க்கை சலிப்பூட்டும்

பல்வகைமை இல்லாவிட்டால் வாழ்க்கை சலிப்பூட்டும் பல்வகைமைக்கு நடுவில் அமைதியான வாழ்க்கை நடத்துவது எளிதில்லை. ஆனால் பல்வகைமை இல்லாவிட்டால், வாழ்க்கை எவ்வளவு மந்தமாகவும் சலிப்பாகவும் இருக்கும் என்று சிறிது யோசனை செய்யுங்கள். பல்வகைமையை ஏற்றுக் கொள்வோம், எரிச்சல்களைக் கடந்துச் செல்வோம், ஒருவேளை அதை விரும்பவும் செய்வோம்.

எல்லோருக்கும் சமமான கண்டிப்பு 0

எல்லோருக்கும் சமமான கண்டிப்பு

எல்லோருக்கும் சமமான கண்டிப்பு இரண்டு பணியாளர்கள் பணி முதல்வரிடம் சம்பள உயர்வு கேட்க வருகின்றனர். பணி முதல்வர் யாருடனோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கிறார். ‘நீ எப்பவும் எதைப் பத்தியாவது குறை சொல்றே! நீ என்ன, எல்லாம் ரொம்ப சுலபம், கஷ்டப்பட்டு வேலை செய்யாமலே எல்லாம் கிடைக்கும்னு நினைக்கிறயா?” பணியாளர்...

உடையும் செயலும் நமது பொறுப்பு 0

உடையும் செயலும் நமது பொறுப்பு

உடையும் செயலும் நமது பொறுப்பு நாம் தொழில் சார்ந்த இடங்களிலும், பொது இடங்களிலும் மரியாதை பெற விரும்பினால், நாம் பொறுப்புடன் உடை அணிய வேண்டும், செயல்பட வேண்டும். யாரையும் தவறான விதத்தில் நடந்துக் கொள்ள சிறிதும் தூண்டாமல் இருக்க நாம் ஜாக்கிரதையாக, கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு ஒருவர்...

error: Content is protected !!